நெல்லை அருகே ஓடும் பஸ்சில் 2 பேர் வெட்டிக் கொலை
திருநெல்வேலி:
திருநெல்வேலி அருகே ஓடும் பஸ்சில் 2 பேர் கோரமாக வெட்டிக் கொல்லப்பட்டனர்.
செங்கோட்டையைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், இளையபெருமாள் மற்றும் வேலுச்சாமி ஆகிய மூன்று பேரும் ஒருவழக்கு தொடர்பாக திருநெல்வேலிக்குச் செல்ல வேண்டியிருந்தது.
இதையடுத்து செங்கோட்டையிலிருந்து ஒரு பஸ்சின் மூலம் அவர்கள் திருநெல்வேலிக்குக் கிளம்பினர்.
திருநெல்வேலி அருகே அந்த பஸ் வந்து கொண்டிருந்த போது, அதை வழிமறித்த ஒரு கும்பல் பஸ்சுக்குள் ஏறியது.
பின்னர் பஸ் சென்று கொண்டிருக்கும் போது அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் மற்ற பயணிகளின்கண்ணெதிரிலேயே அந்த மூன்று பேரையும் அரிவாளால் வெட்டிச் சாய்த்தனர்.
இதில் ராமகிருஷ்ணனும் இளையபெருமாளும் அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார்கள். பயங்கரவெட்டுக் காயமடைந்த வேலுச்சாமி திருநெல்வேலி அரசு மருத்துவமனையில சேர்க்கப்பட்டார்.
இந்தப் படுகொலைச் சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications