சாலைகளில் படுத்து சாலைப் பணியாளர்கள் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
தமிழகம் முழுவதிலும் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான சாலைப் பணியாளர்கள் தங்கள் குடும்பத்துடன்சாலையில் படுத்து போராட்டம் நடத்தினார்கள்.
சுமார் 10,000 சாலைப் பணியாளர்கள் நீக்கப்பட்டதைக் கண்டித்து கடந்த சில நாட்களாக அவர்கள் பல்வேறுபோராட்டங்களில ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அடுத்த கட்ட போராட்டமாக அவர்கள் குடும்பத்துடன் சாலைகளில் படுத்து போராட்டம் நடத்தினர்.
ஈரோட்டில் சுமார் 1,000 சாலைப் பணியாளர்கள்குடும்பத்துடன் சாலைகளில் படுத்துப் போராட்டம் நடத்தினர்.இதையடுத்து அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
அதேபோல மதுரையிலும் 500க்கும் மேற்பட்ட சாலைப் பணியாளர்கள் சாலைகளில் படுத்து போராட்டம்நடத்தினர். அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.
-->
More From
-
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications