தமிழகத்தில் பந்துக்கு ஆதரவில்லை
சென்னை:
விஸ்வ ஹிந்து பரிஷத் அழைப்பு விடுத்த பந்துக்கு தமிழகத்தில் எந்த ஆதரவும் இல்லை.
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்குகின்றன. கடைகள் அனைத்தும் திறந்துள்ளன. அரசு மற்றும் தனியார்அலுவலகங்கள் இயங்குகின்றன. வங்கிகளும் மூடப்படவில்லை.
இந்த பந்தையொட்டி பா.ஜ.கவுக்கு செல்வாக்குள்ள கோவை, நாகர்கோவில் மாவட்டங்களில் கூடுதல் பாதுகாப்புப்போடப்பட்டுள்ளது. மற்றபடி தமிழகத்தில் போக்குவரத்தும் பாதிக்கப்படவில்லை.
திருப்பூரில் மட்டுமே இந்த பந்தினால் நிலையை பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள பனியன் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.இங்கு தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. மற்றபடி பிற கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
திருப்பூர் அருகே பல்லடம், பாண்டியன் நகர் ஆகிய பகுதிகளில் பஸ்கள் மீது கல்வீச்சு நடந்தது. இதில் 2 பெண் பயணிகள்காயமடைந்தனர். பஸ்களும் உடைக்கப்பட்டன.
பொள்ளாச்சியில் கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலை மறிக்க முயன்ற இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் உள்பட 50 பேர்கைது செய்யப்பட்டனர். இங்கு கடைகளை அடைக்கச் சொல்லி பாட்டில்களை வீசி கலாட்டா செய்த 25 பேரை போலீசார் தடியடிநடத்திக் கலைத்தனர். பின்னர் அவர்களை கைது செய்தனர்.
மதுரையில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற ஒரு பெண் உள்பட 69 இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர். அதே போலபெரியார் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ஒரு பஸ் மீது சிலர் கற்களை வீசிவிட்டு ஓடினர். ஆனால், இதில் பஸ்சுக்கு சேதம்ஏற்படவில்லை.
இந்த திருபபூர் சம்பவங்கள் தவிர பந்தினால் தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை எந்த விதத்திலும் பாதிப்பும் இல்லை. மாநிலத்தில்வேறு எங்குமே இந்த பந்துக்கு ஆதரவு கிடைக்கவில்லை. மிகுந்த அமைதி நிலவுகிறது.
-->
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications