அதிமுக பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே ஒரு அதிமுக பிரமுகர் வீட்டில் ஏராளமான நாட்டு வெடிகுண்டுகள், கத்திகள் போன்றவைபறிமுதல் செய்யப்பட்டன.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எட்டியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செங்கேணி. இவர் அதிமுகபிரமுகர் ஆவார்.
கொலை வழக்கில் தற்போது தலைமறைவாக உள்ள செங்கேணியைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகிறார்கள்.
இந்நிலையில் செங்கேணியின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு ஏராளமான நாட்டுவெடிகுண்டுகள், பல்வேறு வடிவங்களிலான கத்திகள் ஆகியவை கிடந்ததைக் கண்டு அவர்கள் அதிர்ச்சிஅடைந்தனர்.
அவற்றை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக புதிய வழக்கு ஒன்றையும் பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே மதுரை பஸ் நிலையத்தில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த இரண்டு பேரைசோதித்ததில், அவர்களிடம் 627 வெடிகுண்டுகள் இருந்ததைக் கண்ட போலீசார் அவற்றைக் கைப்பற்றிஅவர்களையும் கைது செய்தனர்.
-->
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications