இமாம் அலியை கல்லால் அடித்துக் கொன்ற போலீசார்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
போலீசாரிடமிருந்த இமாம் அலி இன்று தப்பி ஓட முயற்சித்த போது அவனைக் கல்லால் அடித்தே போலீசார்கொன்றனர்.
இன்று அதிகாலை பெங்களூர் சஞ்சய் நகரில் இமாம் அலி உள்ளிட்ட தீவிரவாதிகள் தங்கியிருந்த வீட்டைச் சுற்றிவளைத்த போலீசார் அனைவரையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.
தீவிரவாதிகளுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்து கொண்டிருந்த போது,அங்கிருந்து இமாம் அலி நைசாக நழுவ முயற்சித்தான்.
அப்போது அதைக் கண்ட சில போலீசார் அவனைச் சுற்றி வளைத்துத் தாக்கி, கற்களால் அடித்தே கொன்றுவிட்டனர்.
கடைசியில் அவன் தலையில் ஒரு கல்லைப் போட்டுக் கொன்றதாக அவனைக் கொன்ற ஒரு போலீஸ்காரர்தெரிவித்தார்.
-->
More From
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications