மதுரை மாநகராட்சி கூட்டத்தில் திமுக, அதிமுக கவுன்சிலர்கள் மோதல்: பெரும் அமளி
மதுரை:
மதுரை மாநகராட்சி வளர்ச்சிப் பணிகளுக்கு நிதி ஒதுக்குவதில் தமிழக அரசு பாரபட்சம் காட்டுவதாக மாநகராட்சிவளர்ச்சி மன்றக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார் கூறியதால் பெரும் அமளி துமளி ஏற்பட்டது.
மதுரை மாநகராட்சியின் வளர்ச்சி மன்றக் கூட்டம் இன்று மேயர் செ. ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது.
அப்போது ஆளும் திமுகவைச் சேர்ந்த கவுன்சிலர்கள் பேசுகையில், மதுரை மாநகராட்சி வளர்ச்சிப் பணிகளுக்குதமிழக அரசு நிதி ஒதுக்காமல் பாரபட்சம் காட்டுகிறது. இதனால் திமுகவுக்குக் கெட்ட பெயர் ஏற்பட வேண்டும் என்றநோக்கில் அதிமுக அரசு செயல்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
மேலும் மாநகராட்சிக் கூட்டத்திலிருந்து திமுக கவுன்சிலர்கள் திடீரென்று வெளிநடப்பும் செய்தனர்.
இதற்கிடையே திமுகவினரின் இந்தப் புகாருக்கு அதிமுக கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேயர்ராமச்சந்திரன் இருக்கைக்கு சென்று அவரை முற்றுகையிட்டு திமுகவினரின் பேச்சுக்களை அவைக் குறிப்பிலிருந்துநீக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்நிலையில் வெளிநடப்பு செய்த திமுக கவுன்சிலர்கள் மீண்டும் உள்ளே வந்து அதிமுகவினருக்கு எதிராகக்கோஷமிட்டனர்.
இதனால் சபையில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது. இரு கட்சி கவுன்சிலர்களும் மோதிக் கொள்ளும் நிலைஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மேயர் ராமச்சந்திரன் கூட்டத்தை ஒத்தி வைத்தார்.
-->
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications