தமிழகத்துக்கு காவிரி நீர் தரக் கோரி நடிகர் மன்சூர் அலிகான் இன்று உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காவிரியில் கர்நாடகம் உடனடியாக தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடகத்தையும் மத்திய அரசையும்வலியுறுத்தி நடிகர் மன்சூர் அலிகான் இன்று உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
கர்நாடக அணைகளில் போதுமான நீர் இருந்தும், அந்த மாநிலம் தமிழகத்திற்கு தண்ணீர் தராமல் ஒவ்வொருமுறையும் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது.
எனவே நதிகளை தேசியமயமாக்க வேண்டும் என்றும், காவிரியில் கர்நாடகம் உடனடியாக தண்ணீர் திறந்து விடவேண்டும் என்றும் வலியுறுத்தி வெள்ளிக்கிழமை (இன்று) உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன்.
சென்னை வள்ளுவர் கோட்டம் எதிரே உண்ணாவிரதம் இருப்பேன் என்று மன்சூர் அலிகான் கூறினார்.
-->
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications