சிவாஜிக்கு நினைவாலயம்: இலவச நிலம் வழங்கியது அரசு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு நினைவாலயம் கட்டுவதற்காக 11.81 கிரவுண்ட் நிலத்தை தென்னிந்திய நடிகர்சங்கத்திற்கு தமிழக அரசு இலவசமாக கொடுத்துள்ளது.
சிவாஜியின் மறைவுக்குப் பிறகு அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த முதல்வர் ஜெயலலிதா வந்தபோது, சிவாஜிக்குநினைவாலயம் எழுப்ப இடம் வழங்குமாறு நடிகர் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அந்தக் கோரிக்கையைப் பரிசீலிப்பதாக நடிகர் சங்கத்தின் தலைவர் விஜயகாந்த்திடம் ஜெயலலிதா உறுதிகூறியிருந்தார்.
சிவாஜி மறைந்து தற்போது ஒரு ஆண்டு ஆன நிலையில், அவருக்கு நினைவாலயம் எழுப்ப அடையாறு பகுதியில்உள்ள ஆந்திர மகிள சபாவுக்கு அருகே அரசுக்குச் சொந்தமான 65 சென்ட் நிலத்தை (11.81 கிரவுண்ட்) இலவசமாகஅளிப்பதாக அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலம் விரைவில் நடிகர் சங்கத்திடம் ஒப்படைக்கப்படும் என்றும் அரசு கூறியுள்ளது.
-->
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications