மேலும் ஒரு காங்கிரஸ் கவுன்சிலை வளைத்தது அதிமுக
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 5,000க்கும் மேற்பட்டோர் அதிமுகவில்சேர்ந்தனர்.
சென்னை மாநராட்சி காங்கிரஸ் கவுன்சிலர் சேகரும் இதில் அடங்குவார். அதேபோல, கல்லூரி மாணவர்களும்அதிமுகவில் சேர்ந்தனர்.
சமீபத்தில் தான் சென்னை மாநகராட்சியின் காங்கிரஸ் தலைவராக இருந்த வெற்றி வேல் அதிமுகவில் இணைந்தார்.அதிமுகவுக்கு சென்னை மாநகராட்சியில் பெரும்பான்மை பலம் கிடைக்க சில உறுப்பினர்கள் தேவை என்பதுகுறிப்பிடத்தக்கது.
இதனால் பல கட்சி கவுன்சிலர்களையும் தொடர்ந்து வலைவீசிப் பிடித்து நன்றாக கவனித்து அதிமுகவில் சேர வைத்துவருகிறார்.
-->
More From
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications