ரூ. 10 லட்சம் திருட்டு விசிடிக்கள் பறிமுதல்: 13 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை நகரில் போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள திருட்டு விசிடிக்கள்கைப்பற்றப்பட்டன. இதுதொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிந்தாதிரிப் பேட்டை பகுதியில் உள்ள வீடியோ கடைகளில் திருட்டு விசிடிக்கள் புழங்குவதாக வந்ததகவலையடுத்து போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது ஏராளமான திருட்டு விசிடிக்கள் பிடிபட்டன. மாறன், பாபா, சுந்தரா டிராவல்ஸ் உள்ளிட்ட புதுப் படசிடிக்களும் ஏராளமான ஆபாச சிடிக்களும் இந்த சோதனையில் பிடிபட்டன.
இந்த வேட்டையின்போது திருட்டு விசிடி தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் என 13 பேர் சிக்கினர்.அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-->
More From
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications