ரேசன் வாங்கும் ஏழைகளே!
நெல்லை:
அரசின் நிதி நெருக்கடியை உணர்ந்து ரேஷன் அரிசி விலை உயர்வை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்என்று திராவிடர் கழகமும், சமூக நீதிக் கட்சியும் கோரிக்கை விடுத்துள்ளன.
திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக அரசின்போக்கால்தான் இந்த நிதி நிெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே அரிசி விலையை ஏற்றும் நலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் ஏழை மக்களுக்கு இதனால்பாதிப்பு ஏதும் இருக்காது. காரணம், 10கிலோவுக்கு மேல் வாங்கும் மக்களுக்குத்தான் விலை ஏற்றம் அமலில்இருக்கும் என்றார். (ஏழைகள் ஒரு மாதத்துக்கு 10 கிலோவுக்கு மேல் அரிசி வாங்கினால் தவறு என்கிறாராவீரமணி???)
சமூக நீதிக் கட்சித் தலைவர் ஜெகவீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசின் நிலையை மக்கள்சரியான கோணத்தில் புரிந்துகொண்டு விலை ஏற்றத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
-->
-
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications