நாளை "பொடா" நீதிமன்றத்தில் வைகோ ஆஜர்
சென்னை:
பொடா வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் வைக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளரானவைகோ நாளை பொடா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுகிறார்.
விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதாகக் கருதப்படும் வைகோ கடந்த ஜூலை 11ம் தேதி சென்னை விமானநிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவர் மீது பொடா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்வைகோ. இதுவரை அவருக்கு இரண்டு முறை காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவருடைய நீதிமன்றக் காவல் முடிவதைத் தொடர்ந்து, நாளை சென்னை-பூந்தமல்லியில் உள்ளபொடா சிறப்பு நீதிமன்றத்தில் வைகோ ஆஜர்படுத்தப்படுகிறார். இதற்காக நாளை காலை அவர் வேலூர்சிறையிலிருந்து சென்னைக்கு அழைத்துவரப்படுகிறார்.
அவருக்கு பொடா சிறப்பு நீதிமன்ற நீதிபதியான எல். ராஜேந்திரன் மேலும் காவல் நீட்டிப்பு வழங்குவார் என்றுதெரிகிறது.
இந்த வழக்கு தொடர்பாக தன் சார்பில் தானே வாதாடுகிறார் வைகோ என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காகசிறையிலேயே இரவு, பகலாக சட்டப் புத்தகங்களையும் அவர் படித்து வருகிறார்.
-->
-
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications