மழையால் தடைபட்ட இந்தியா-இலங்கை போட்டி இன்று நடக்கிறது

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஐ.சி.சி. கோப்பைக்கான இறுதி கிரிக்கெட் போட்டி நேற்று மழைகாரணமாகக் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து இன்று அந்தப் போட்டி நடைபெறவுள்ளது.

நேற்று இலங்கை 5 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய இந்தியா விக்கெட்இழப்பின்றி 14 ரன்கள் எடுத்திருந்த போது மழை பெய்யத் தொடங்கியது.

நீண்ட நேரமாகியும் மழை நிற்காத காரணத்தால் நேற்றைய ஆட்டம் கைவிடப்பட்டது.

மேலும் இந்த இறுதிப் போட்டி இன்று பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கி நடைபெறவுள்ளது.

இன்றும் மழை பெய்து ஆட்டம் தடைபட்டால் இரு அணிகளும் இந்த சாம்பியன்ஷிப்பைப் பகிர்ந்து கொள்ளும்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+