கூட்டாளி எங்கே?
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி இமாம் அலியின் கூட்டாளியான ஷாஜகான் என்ற தாஹா தப்பி விட்டான்.
நேற்று முன் தினம் இரவு போலீசார் நடத்திய தாக்குதலில் இமாம் அலியும் அவனது கூட்டாளிகள் 3 பேரும் ஒரு பெண்ணும்கொல்ல்லப்பட்டனர். ஆனால், அன்று இந்த ஷாஜகான் வீட்டில் இல்லை. இதனால் போலீசாரிடம் இருந்து தப்பிவிட்டான்.
அவனைப் பிடிக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனர் என மதுரை துணை கமிஷ்னர் ஷகீல் அக்தர் கூறினார். இமாம்அலி சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
காஷ்மீரில் தீவிரவாத அமைப்புகளில் பயிற்சி பெற்ற இமாம் அலி வெடிகுண்டுகள் தயாரிக்கவும் கற்றுக் கொண்டான். இதற்காகபங்களாதேஷில் தங்கியிருந்து பயிற்சி பெற்றான். இவனது நண்பனான ஷாஜகான் என்ற தாஹாவைத் தேடி வருகிறோம் என்றார்.
-->
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications