காஞ்சி சங்கராச்சாரியார் இன்று அயோத்தி பயணம்
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
காஞ்சி சங்கராச்சாரியாரான ஸ்ரீஜெயேந்திர சுவாமிகள் இன்று அயோத்திக்குச் செல்கிறார்.
கோவில் மாநகரான அயோத்தியைத் தூய்மைப் படுத்தும் ஒரு புதிய திட்டத்தை "அயோத்தி இம்ப்ரூவ்மென்ட்டிரெஸ்ட்" என்ற அமைப்பு அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தத் திட்டத்திற்கான அடிக்கல்லை நாட்டுகிறார் ஸ்ரீஜெயேந்திர சுவாமிகள்.
இதற்காகத் தான் அவர் இன்று அயோத்தி கிளம்பிச் செல்கிறார் என்று காஞ்சி மட வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த மார்ச் மாதம் அயோத்தி பிரச்சனை பூதாகரமாக வெடித்த போது காஞ்சி சங்கராச்சாரியார் அங்கும்டெல்லிக்கும் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-->
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications