நாகப்பாவை மீட்க ராமதாசை நாடுகிறது கர்நாடக அரசு
டெல்லி:
வீரப்பனால் கடத்திச் செல்லப்பட்டுள்ள நாகப்பாவை மீட்பதற்காக பாட்டாளி மக்கள் கட்சியின் உதவியை நாடகர்நாடக அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
டெல்லி சென்றுள்ள கர்நாடக முதல்வர் கிருஷ்ணா பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மூலம்இந்தக் கோரிக்கையை விடுக்கவுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாசையோ அல்லது அக்கட்சியைச் சேர்ந்த யாராவதுஒருவரையோ வீரப்பனிடம் தூது அனுப்ப கேட்டுக் கொள்ளுமாறு பெர்னான்டசிடம் கிருஷ்ணா கேட்டுக்கொள்வார் என்று தெரிகிறது.
மேலும் நாகப்பாவை மீட்பதற்கு மத்திய அரசு உதவ வேண்டும் என்றும் பெர்னான்டசிடம் கிருஷ்ணா கோரிக்கைவிடுக்கவுள்ளார்.
வீரப்பனிடம் பேச்சு நடத்தி நாகப்பாவை மீட்க பாமகவால் முடியும் என்று தாங்கள் நம்புவதாக கர்நாடக உள்துறைஅமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் பெங்களூரில் நடந்த "அப்பு" பட 100வது நாள் விழாவின் போது, வீரப்பனைசம்ஹாரம் செய்து கொல்ல வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.
ரஜினியின் பேச்சால் ஆத்திரமடைந்த ராமதாஸ், தமிழனாகிய வீரப்பனைக் கொல்ல வேண்டும் என்று சொல்வதாஎன்று கூறி, ரஜினியை மிகவும் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.
இதையடுத்து ரஜினி ரசிகர்களுக்கும் பாமக தொண்டர்களுக்கும் இடையே பெரும் மோதல் வெடித்தது என்பதுநினைவிருக்கலாம். ராமதாசும் வீரப்பனும் வன்னியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications