மதுரையில் பெரியார் சிலை உடைப்பு: உடனே புதிய சிலை வைக்கப்பட்டது
மதுரை:
மதுரையில் பெரியார் சிலை உடைக்கப்பட்டதைத் தொடர்ந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அந்தஇடத்தில் உடனடியாக மற்றொரு புதிய பெரியார் சிலை வைக்கப்பட்டதைத் தொடர்ந்து பதற்றம் தணிந்தது.
மதுரை-கரிமேடு மார்க்கெட் பகுதியில் ஒரு பெரியார் சிலை இருந்தது. ஒரு கும்பல் இந்தச் சிலையை உடைத்துச்சேதப்படுத்தி விட்டு ஓடிவிட்டது.
சிலை உடைக்கப்பட்ட தகவல் காட்டுத்தீ போல பரவியதைத் தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பரபரப்புஏற்பட்டது.
இதையடுத்து சம்பவம் நடந்த பகுதியில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர்.
அப்போது மதுரைக்கு வந்திருந்த ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கருப்பசாமியிடம் இத்தகவல்தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பெரியாரின் புதிய மார்பளவு சிலை ஒன்றை அதே இடத்தில் வைக்க அவர்உத்தரவிட்டார்.
உடனடியாக ஒரு புதிய பெரியார் சிலை தயாரிக்கப்பட்டு, அதே இடத்தில் வைக்கப்பட்டது. அந்தச் சிலைக்குஅமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து அப்பகுதியில் பதற்றம் தணிந்தது. சிலையை உடைத்தவர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications