3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு தலைமைச் செயலர் அந்தஸ்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் 3 மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளருக்கு இணையான அந்தஸ்துஅளிக்கப்பட்டுள்ளது.
லட்சுமி பிரானேஷ், எம்.பி. பிரானேஷ், டி.பி. நாகராஜ் ஆகிய மூவரும் கடந்த செப்டம்பர் 30ம் தேதி முதல் இந்தஅந்தஸ்தைப் பெறுகிறார்கள்.
தமிழக அரசின் செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications