உயர் நீதிமன்ற வளாகத்தில் தீக்குளிக்க முயன்றவர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற நபரை போலீஸார் தடுத்து கைது செய்தனர்.
ஓட்டேரியைச் சேர்ந்த துரை என்பவர் சாலை விபத்து தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார்.
ஆனால் அது காலம் கடந்த வழக்கு என்று கூறி நீதிமன்றம் துரையின் வழக்கை தள்ளுபடி செய்து விட்டது.
இதையடுத்து இன்று காலை உயர் நீதிமன்ற வளாகத்துக்கு வந்த துரை கோர்ட் தீர்ப்பை எதிர்க்கும் விதமாகத் தன்மீது மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
அப்போது அங்கிருந்தவர்களும் போலீசாரும் துரையை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவரைப் போலீஸார் கைதுசெய்தனர்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications