கன்னட டி.வி. சேனல்களுக்கு தடை: தமிழகத்தில் பதிலடி
கோயம்புத்தூர்:
கர்நாடகாவில் தமிழ் டி.வி. சேனல்கள் அனைத்தும் இருட்டடிப்பு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக கேபிள்டி.வி. ஆபரேட்டர்களும் பதிலடியாக கன்னட சேனல்களின் ஒளிபரப்பை நிறுத்தி விட்டனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளிலும் நேற்றிரவு முதல் கட்டமாக கன்னட டி.வி. சேனல்கள்நிறுத்தப்பட்டன.
"காவிரியில் நீர் திறந்துவிட மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து அனைத்து கன்னட சேனல்களின்ஒளிபரப்புகளையும் நிறுத்தியுள்ளோம்" என்று சில ஆபரேட்டர்கள் "பிளாஷ் நியூஸ்" போல ஓடவிட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து இன்று காலையிலும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் கன்னட டி.வி. சேனல்கள்ஒளிபரப்பு நிறுத்தப்பட்டு விட்டது.
தமிழக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் சங்கமே நேரடியாக இந்தத் தடை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
பஸ் போக்குவரத்து குறைவு:
இதற்கிடையே தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் இடையே மிகவும் குறைந்த அளவிலான பஸ் போக்குவரத்துமட்டுமே உள்ளது.
கர்நாடகத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் தமிழகத்திலிருந்து அம்மாநிலத்திற்கு ஓடிக் கொண்டிருந்தபெரும்பாலான பஸ்கள் நேற்று முதல் நிறுத்தப்பட்டு விட்டன.
தனியார் ஆம்னி பஸ்கள் மட்டும் (அதிலும் குறைந்த எண்ணிக்கையிலேயே) ஓடிக் கொண்டிருக்கின்றன. தமிழகஅரசு பஸ்கள் முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications