நாளை ஜெயலலிதாவை சந்திக்கிறார் பாரதிராஜா
சென்னை:
தமிகத்திற்கு காவிரியில் நீர் திறந்து விடாத கர்நாடக அரசைக் கண்டித்து நெய்வேலியில் தாங்கள் நடத்தவுள்ளபோராட்டம் தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவிடம் இயக்குநர் பாரதிராஜா விளக்கவுள்ளார்.
வரும் 12ம் தேதி தமிழ் திரையுலகினர் நெய்வேலியில் பிரம்மாண்டமான பேரணிப் போராட்டம் நடத்திகர்நாடகத்திற்கு மின்சாரம் தரக் கூடாது என்று கோரிக்கை விடுக்கவுள்ளனர்.
அன்றைய தினம் பேரணிப் போராட்டம் நடத்துவது தொடர்பாக நெய்வேலி போலீசாரிடம் பாரதிராஜாதலைமையிலான ஒரு குழுவினர் நேற்று அனுமதி வாங்கிவிட்டனர்.
இந்நிலையில் பாரதிராஜா தலைமையிலான மற்றொரு குழுவினர் நாளை சென்னையில் உள்ள தலைமைச்செயலகத்தில் ஜெயலலிதாவைச் சந்திக்கவுள்ளனர். இவர்களைச் சந்திப்பதற்கு ஜெயலலிதாவும் நேரம்ஒதுக்கியுள்ளார்.
நாளை காலை 11 மணிக்கு முதல்வரைச் சந்திக்கவுள்ள இந்தக் குழுவினர், தங்களுடைய போராட்டம் குறித்துவிளக்கவுள்ளனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications