100 அவமதிப்பு போட்டாலும் சந்திப்போம்: கர்நாடகம்
பெங்களூர்:
தமிழகம் 100 அவமதிப்பு வழக்குகளை தாக்கல் செய்தாலும் அதை சந்திப்போம் என கர்நாடக சட்ட அமைச்சரே நீதிமன்றத்துக்குஎதிராக சவால் விட்டுப் பேசினார்.
சட்ட அமைச்சரான சந்திரே கெளடா நிருபர்களிடம் பேசுகையில்,
கர்நாடகத்துக்கு எதிராகப் பேசும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மெச்சூரிட்டி இல்லை. இதில் மத்திய அரசு தலையிட்டுதமிழகத்தை கண்டிக்க வேண்டும்.
100 அவமதிப்பு வழக்குப் போட்டாலும் அதை சந்திப்போம். உச்ச நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே நாங்கள்புறக்கணிக்கவில்லை. உச்ச நீதிமன்றத்தால் எந்த மாநில அரசையும் கலைக்க முடியாது.
இதில் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய மட்டுமே உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் உண்டு என்றார்.
ஒரு மாநிலத்தின் சட்ட அமைச்சரே நாட்டின் உயர்ந்த நீதிமன்றத்தை இவ்வாறு அலட்சியப்படுத்தி பேசியிருப்பது இந்தியாவின்வரலாற்றில் இது தான் முதல் முறையாக இருக்கும் என்று தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications