பாண்டிச்சேரியிலும் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
காரைக்காலுக்குத் தண்ணீர் வழங்காத கர்நாடக அரசின் போக்கு குறித்து விவாதிக்க பாண்டிச்சேரியில் அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார் முதல்வர் ரங்கசாமி.
பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்திற்குட்பட்ட காரைக்காலுக்கு உரிய காவிரி நீரை வழங்காமல் பிடிவாதம்பிடிக்கும் கர்ஞூடக அரசைக் கண்டித்தும், அடுத்த கட்ட ஞுடவடிக்கை குறித்து முடிவெடுக்கவும் ரங்கசாமி இன்றுஅனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் காவிரிப் பிரச்சினை தொடர்பாக அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து முடிவுசெய்யப்படும் என்று தெரிகிறது.
இதற்கிடையே, கர்நாடகத்தைக் கண்டித்து கன்னட டிவி சேனல்களின் ஒளிபரப்பை பாண்டிச்சேரி மாநில கேபிள்டிவி ஆபரேட்டர்கள் சங்கமும் நிறுத்தி வைத்துள்ளது.
-->
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications