தமிழக பந்த்துக்கு சு.சுவாமி எதிர்ப்பு
சென்னை:
நாளை அழைப்பு விடுத்துள்ள பந்த் மூலம் விவசாயிகளுக்கு உரிய நீரைப் பெற்றுத் தர வேண்டும் என்றகடமையிலிருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா நழுவப் பார்க்கிறார் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம்சுவாமி கூறியுள்ளார்.
சென்னையில் இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில்,
பந்த் காரணமாக ஒவ்வொருவரின் அன்றாட நடவடிக்கைகளும் பாதிக்கப்படுகின்றன. தினக் கூலி பெற்று வரும்ஏராளமான ஏழைத் தொழிலாளர்களுக்கு நாளைய பிழைப்பில் மண் விழுந்துள்ளது.
மேலும் உரிய போக்குவரத்து வசதி கிடைக்காமல் வயதானவர்களும் பெண்களும் கடும் அவதிப்படப்போகிறார்கள்.
உச்ச நீதிமன்றம் மட்டுமல்லாமல் வேறு பல உயர் நீதிமன்றங்களும் கூட பந்த் நடத்துவதைத் தடை செய்துள்ளன.எனவே பந்த் நடத்துவது ஒரு சட்ட விரோதமான செயலாகும்.
மேலும் விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்க வழி செய்வதை விட்டுவிட்டு, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டிபந்த் நடத்த தமிழக முதல்வர் அழைப்பு விடுத்துள்ளது தவறானது.
இதனால் காவிரி விவசாயிகளுக்கு எவ்வழியிலாவது நீர் பெற்றுத் தர வேண்டும் என்ற தன்னுடையபொறுப்பிலிருந்து ஜெயலலிதா நழுவப் பார்க்கிறார் என்றார் சுவாமி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications