ரஜினி போராட்டத்துக்கும் காங்கிரஸ், பா.ஜ.க. ஆதரவு
சென்னை:
நெய்வேலியில் தமிழ் திரையுலகினர் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள தமிழக காங்கிரசும்,பா.ஜ.கவும் சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்ளப்போவதாகவும் கூறியுள்ளன.
தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறந்து விட மறுக்கும் கர்நாடகத்திற்கு மின்சாரம் தரக் கூடாது என்று வலியுறுத்திவரும் 12ம் தேதி தமிழ் திரையுலகினர் பேரணிப் போராட்டம் நடத்தவுள்ளனர்.
இந்தப் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாக தமிழக காங்கிரஸ் சமீபத்தில் கூறியது.
இந்நிலையில் நெய்வேலி போராட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என்றும் சென்னையில் வரும் 12ம்தேதியோ அல்லது 13ம் தேதியோ உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் இன்று ரஜினி நிருபர்களிடம்தெரிவித்தார்.
இதையடுத்து ரஜினி நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியும் கலந்து கொள்ளும் என்றுஅக்கட்சியின் தலைவர் சோ. பாலகிருஷ்ணன், செயல் தலைவர் இளங்கோவன் ஆகியோர் இன்று வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறியுள்ளனர்.
இதற்கிடையே தமிழக பா.ஜ.கவின் பொதுச் செயலாளரான இல. கணேசன் இன்று ரஜினிகாந்த்துக்கு போன் செய்துஅவருடைய உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தன்னுடைய ஆதரவைத் தெரிவித்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications