நெய்வேலி போராட்டத்தில் ரஜினி பங்கேற்க மாட்டார்
சென்னை:
நெய்வேலி போராட்டத்தில் ரஜினிகாந்த் பங்கேற்க மாட்டார் என்பது உறுதியாகிவிட்டது. தனது ரிஷிகேஷ் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று இரவு ரஜினி சென்னை திரும்பிவிட்டார்.
இந் நிலையில் லண்டனில் இருந்து இன்று காலை சென்னை திரும்பிய விஜய்காந்த் விமான நிலையத்தில்நிருபர்களிடம்பேசுகையில்,
ரிஷிகேஷில் இருந்த ரஜினியுடன் நான் லண்டனில் இருந்து பலமுறை பேசினேன். நடிகர் சங்கம் தனிப்பட்ட முறையில் ஏதாவதுபோராட்டம் நடத்தினால் பங்கேற்கத் தயாராக இருப்பதாகவும் இப்போது பாரதிராஜா தலைமையில் நடக்கும் நெய்வேலிபோராட்டத்தில் பங்கேற்க மாட்டேன் என்றும் ரஜினி கூறிவிட்டார்.
இதனால் அவர் நெய்வேலி போராட்டத்துக்கு வர மாட்டார் என்றார் விஜய்காந்த்.
முன்னதாக விஜய்காந்தும் லண்டனுக்கு ஓடியதை அடுத்து அவரும் வருவாரா இல்லையா என்ற சந்தேகம் ஏற்பட்டது. ஆனால்,திரையுலகமே ஒட்டுமொத்தமாக திரண்டதால் நிச்சயமாக போராட்டத்தில் பங்கேற்பேன் என்று அறிவித்தார். அதுபோலவே தனதுலண்டன் பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு இன்று அதிகாலை 4 மணிக்கு சென்னை வந்து சேர்ந்தார்.
ரஜினியின் இந்த அறிவிப்பு திரையுலகினர் இடையிலும் தமிழக மக்கள் இடையிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தப் போவதுநிச்சயம்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications