ரூ.30 லட்சம் மதிப்பு "ஸ்டீராய்டு" கடத்தியவர் கைது
சென்னை:
ஹாங்காங்கிலிருந்து சென்னைக்கு ரூ.30 லட்சம் மதிப்புள்ள "ஸ்டீராய்டு" போதைப் பொருட்களைக் கடத்தியதில்தொடர்புள்ள முக்கியக் குற்றவாளியை சென்னை விமான நிலைய கஸ்டம்ஸ் அதிகாரிகள் கைது செய்தனர்.
நாஸிர் உர் ரஹ்மான் என்ற அந்த நபர் பலர் மூலம் இந்தப் போதைப் பொருட்களை ஹாங்காங்கிலிருந்துசென்னைக்குக் கடத்திக் கொண்டிருந்தான்.
இதைத் தெரிந்து கொண்ட கஸ்டம்ஸ் அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் அந்நபரைச் சுற்றி வளைத்துக்கைது செய்தனர்.
சென்னைக்குக் கடத்தப்பட்ட ரூ.30 லட்சம் மதிப்புள்ள"ஸ்டீராய்டு" ரகத்தைச் சேர்ந்த பல்வேறு வகையான போதைப்பொருட்களையும் கஸ்டம்ஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதற்கிடையே இலங்கையிலிருந்து சென்னை வந்த விமானத்தில் கடத்தப்பட்டு வந்த ரூ59 லட்சம் மதிப்புள்ளஎலெக்ட்ரானிக் சாதனங்கள், வாட்ச்சுகள், செல்போன்கள், நகைகள், முத்துக்கள் ஆகியவற்றையும் கஸ்டம்ஸ் துறைஅதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 8 பேரையும் அவர்கள் கைது செய்தனர்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications