கண்ணிவெடிகள் விவகாரம்: புலிகள்- அரசு விரைவில் பேச்சு
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இனி புதிதாக கண்ணி வெடிகளை புதைப்பதைத் தவிர்க்க விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்தப்படும் என இலங்கை அரசுஅறிவித்துள்ளது.
மனிதர்களுக்கு எதிராக கண்ணி வெடிகளைப் பயன்படுத்துவது உலக அளவில் தடை செய்யப்பட உள்ளது. இதற்கான சர்வதேசமாநாடு ஒட்டாவாவில் நடக்க உள்ளது. அப்போது அனைத்து நாடுகளும் இதில் கையெழுத்திட உள்ளன.
இந் நிலையில் இலங்கையில் கண்ணி வெடிகளை புதைப்பதை அதற்கு முன்னதாகவே நிறுத்திவிடும் வகையில் அரசும், புலிகளும்பேச்சு நடத்த உள்ளதாக அமைச்சர் பெரிஸ் தெரிவித்தார்.
ஒட்டாவா ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன் புலிகளிடம் இருந்து உறுதி மொழி பெற்றுவிட முடிவு செய்துள்ளோம் என்றார்.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications