""கர்நாடகத்திற்கு "ஒன் அவர் பவர் கட்" செய்தாலே போதும்""
சென்னை:
கர்நாடகத்திற்கு தமிழகத்திலிருந்து செல்லும் மின்சாரத்தை ஒரு மணி நேரத்திற்கு மட்டும் நிறுத்தி வைத்துஅம்மாநிலத்தை ஸ்தம்பிக்கச் செய்ய வேண்டும் என்று தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் அமைப்புகூறியுள்ளது.
இந்த அமைப்பின் அவசரக் கூட்டம் சென்னையில் நடந்தது. அப்போது இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது.இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் விவரம்:
இயக்குநர் பாரதிராஜா தலைமையிலான போராட்டத்திற்கு நாங்கள் முழு ஆதரவு கொடுக்கிறோம்.
இதையொட்டி வரும் 12ம் தேதி மாலை 3 மணி முதல் 5 மணி வரை தமிழக மக்கள் அனைவரும் தங்களதுவீடுகளுக்கு முன்பு காலிக் குடங்களை வைத்துப் போராட்டம் நடத்த வேண்டும் என்று பாரதிராஜா கூறியிருப்பதைவரவேற்கிறோம்.
தமிழகத்திலிருந்து கர்நாடகத்திற்கு அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கும் மின்சாரத்தை ஒரு மணி நேரம் மட்டுமாவதுநிறுத்தி அம்மாநிலத்தை ஸ்தம்பிக்கச் செய்ய வேண்டும்.
அதேபோல, காவிரிப் பிரச்சினையில் மத்திய அரசின் செயலற்ற தன்மையைக் கண்டித்து பிரதமர் வாஜ்பாய்க்குதமிழக மக்கள் கண்டனத் தந்திகள் அனுப்ப வேண்டும்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications