கர்நாடக ஆளுநரின் பாதுகாப்பு கார் மீது தமிழக லாரி மோதல்: அதிகாரி பலி
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
கர்நாடக ஆளுநரின் பாதுகாப்புக்கு வந்த கார் மீது தமிழக லாரி மோதியதில் சப்-இன்ஸ்பெக்டர் பலியானார்.
இன்று காலை பெங்களூரில் இருந்து ஆளுநர் சதுர்வேதி, சித்ரதுர்காவுக்குப் புறப்பட்டார். தும்கூர் அருகே தேசியநெடுஞ்சாலையில் சென்றபோது ஆளுநரின் பாதுகாப்புக்காக முன்னாள் சென்று கொண்டிருந்த போலீஸ் காரின் மீது எதிரில் வந்ததமிழக லாரி மோதியது.
இதில் அந்த கார் அப்பளமானது. காரில் இருந்த ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரியான சப்-இன்ஸ்பெக்டர் அந்த இடத்திலேயேஉயிரிழந்தார். மேலும் 2 காவலர்கள் காயமடைந்தனர். இவர்கள் பெங்களூர் கொண்டு வரப்பட்டு மருத்துவமனைகளில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் கவர்னரின் காருக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை.
-->
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications