காவிரியில் நீர் கோரி எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காவிரியில் உடனடியாக தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று வற்புறுத்தி தமிழ் எழுத்தாளர்கள்மற்றும் பதிப்பாளர்கள் சென்னையில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர்.
பிரபல எழுத்தாளர்கள் பாலகுமாரன், விக்கிரமன், சா.கந்தசாமி உள்ளிட்ட ஏராளமான எழுத்தாளர்கள் இன்றுஉண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
அவர்களுடன் பதிப்பாளர்கள் மற்றும் புத்தக வெளியீட்டாளர்கள் ஆகியோரும் உண்ணாவிரதப் போராட்டத்தில்கலந்து கொண்டுள்ளனர்.
கர்நாடகத்தில் நல்ல மழை பெய்து கொண்டிருக்கும் போதிலும் கூட தண்ணீர் விட மறுக்கும் கர்நாடகத்தின்போக்கை உண்ணாவிரதம் இருப்பவர்கள் கண்டித்தனர்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications