சிறுமியைக் கடத்தி ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டியவர் கைது
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் 3வது வகுப்பு படிக்கும் சிறுமியை கடத்திச் சென்று ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டிய நபரைபோலீஸார் கைது செய்தனர். மேலும் 2 பேருக்கு வலை விரிக்கப்பட்டுள்ளது.
பாண்டிச்சேரியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மகள் சங்கவி 3வது வகுப்பு படித்து வருகிறார்.
சமீபத்தில் பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த சங்கவியை, மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர்கடத்திச் சென்றனர்.
பின்னர் அங்கிருந்து கார்த்திகேயனுக்கு போன் செய்து ரூ.2 லட்சம் கொடுத்தால் தான் சங்கவியை விடுவிப்போம்என்று மிரட்டினர்.
இதுகுறித்து பாண்டிச்சேரி போலீஸில் புகார் செய்தார் கார்த்திகேயன். இதையடுத்து போலீஸார் துரித கதியில்செயல்பட்டு சங்கவி இருக்குமிடத்தைக் கண்டறிந்தனர்.
உடனடியாக அங்கு விரைந்த போலீஸார் சங்கவியை பத்திரமாக மீட்டனர். அவரைக் கடத்திய விஸ்வநாதன்என்பவரையும் கைது செய்தனர்.
தப்பி ஓடிவிட்ட மற்ற இரண்டு பேரையும் போலீஸார் தேடி வருகிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications