ராக்கெட் லாஞ்சர் வழக்கு: தி.க. பிரமுகர் விடுதலை
Subscribe to Oneindia Tamil
ராமநாதபுரம்:
ராமேஸ்வரத்தில் ராக்கெட் லாஞ்சர் கைப்பற்றட்டது தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்த திராவிடர் கழக பிரமுகர்உள்பட 2 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
ராமேஸ்வரத்தில் சமீபத்தில் அமெரிக்க தயாரிப்பு ராக்கெட் லாஞ்சர் உள்ளிட்ட பயங்கரமான ஆயுதங்கள்கைப்பற்றப்பட்டன.
இது தொடர்பாக அப்பகுதி திராவிடர் கழகத் தலைவர் சிகாமணி மற்றும் ராஜாமணி உள்ளிட்ட 6 பேர் கைதுசெய்யப்பட்டனர். இது தொடர்பாக இவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டு விசாரணை நடந்தது.
ஆனால் இந்த விசாரணையின் போது, சிகாமணிக்கும் ராஜாமணிக்கும் இதில் தொடர்பு இல்லை என்று தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் இருவரும் போலீசாரால் விடுதலை செய்யப்பட்டனர்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications