தமிழகத்தில் பொடா கைதுகள்: ஆய்வுக் கமிட்டி அமைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் பொடா சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட கைதுகள் குறித்து ஆய்வு செய்ய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு இந்த இரு நபர் கமிட்டியை அமைத்துள்ளது. இதன் தலைவராக உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.எஸ்.பக்தவச்சலம் நியமிக்கப்பட்டுள்ளார். இதில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஆர். சண்முகம் உறுப்பினராக இருப்பார் என்றுதமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை பொடா சட்டத்தின் கீழ் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனும் அடக்கம்.
பொடா சட்டத்தின் கீழ் இந்தக் கமிட்டியை அமைக்க வேண்டியது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications