காங். எம்.எல்.ஏக்களுக்கு ஜெயாவின் "உள்ளே... வெளியே..." எச்சரிக்கை
சென்னை:
காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினால் அவர்கள் கூண்டோடுவெளியேற்றப்படுவார்கள் என்று முதல்வர் ஜெயலலிதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் இதைத் தெரிவித்தார்.
சட்டசபையில் போர்க்குணத்துடன் செயல்படுவோம் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளரான ரமேஷ் சென்னிதாலாகூறியிருப்பது குறித்துக் கேட்டபோது,
நாங்கள் எப்போதுமே நிதானத்துடன் தான் செயல்படுவோம். டென்ஷன் ஆக மாட்டோம். கண்ணியம்காப்பவர்கள் அதிமுகவினர்.
வேறு யாரேனும் சட்டசபையில் எதையாவது செய்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்றார் ஜெயலலிதா.
உள்ளிருப்புப் போராட்டம் நடத்துவோம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் சோ. பாலகிருஷ்ணன் கூறியிருப்பதுகுறித்துக் கேட்டபாது,
சட்டமன்றத்தை குறிப்பிட்ட நேரத்தில் மூட வேண்டாமா? உள்ளேயே இருக்க முடியுமா என்ன?
சட்டமன்ற ஊழியர்களுக்கு குடும்பம், வீடு உள்ளது. அவர்கள் வீட்டுக்கு போக வேண்டாமா? சாப்பிடவேண்டாமா?
காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினால், அத்தனை பேரையும் வெளியே தூக்கி வைத்துவிட்டு சட்டமன்றத்தைப் பூட்ட உத்தரவிடப்படும் என்றார் ஜெயலலிதா.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications