அரசியல் சார்பற்ற இயக்கம் தொடங்க ராமதாஸ் முடிவு
திண்டிவனம்:
கட்சி சார்பற்ற இயக்கம் ஒன்றை ஆரம்பிக்கப் போவதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.
நதிகளை இணைப்பது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கட்சி சார்பற்ற இயக்கம் ஆரம்பிக்கப்போவதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ள நிலையில், தானும் கட்சி சார்பற்ற அமைப்பு ஒன்றை ஆரம்பிக்கப்போவதாக ராமதாஸ் கூறியுள்ளார்.
திண்டிவனத்தில் செய்தியாளர்களிடம் ராமதாஸ் பேசுகையில்,
கட்சிக்கு அப்பாற்பட்டு, சமுதாய நலனைக் கருத்தில் கொண்டு ஒரு அமைப்பை துவங்க திட்டமிட்டுள்ளேன்.அடுத்த ஆண்டு இந்தப் புதிய அமைப்பு தொடங்கப்படும்.
இந்த அமைப்புக்கும் அரசியலுக்கும் துளிக்கூட தொடர்பு இருக்காது. முழுக்க முழுக்க சமுதாய நலனைக் கருத்தில்கொண்டதாக இந்த அமைப்பு இயங்கும் என்றார் ராமதாஸ்.
ரஜினி இயக்கம் ஆரம்பிக்கப் போவதாக கூறியுள்ள நலையில், ரஜினியுடன் கடுமையாக மோதி வரும் ராமதாஸும்அதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications