திமுகவின் அரசு ஊழியர் ஆதரவு கூட்டம் ரத்து
சென்னை:
அரசு ஊழியர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதையடுத்து இந்த போராட்டத்துக்கு ஆதரவாக திமுகதொழிற்சங்கம் நடத்த இருந்த பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டது.
இக் கூட்டம் இன்று நடப்பதாக இருந்தது. கன மழை காரணமாக இந்தக் கூட்டம் அண்ணா அறிவாலயம் பின்புறம்உள்ள கலைஞர் அரங்கில் இன்று நடப்பதாக இருந்தது.
ஆனால் நேற்று இரவே ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டு விட்டதால், இந்தக் கூட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பதாகதிமுக அறிவித்துள்ளது.
ஸ்டிரைக் வாபஸ்: வீரமணி மகிழ்ச்சி
இதற்கிடையே அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதற்கு திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது பொதுமக்களின் வெற்றி, பொது நலனுக்குக் கிடைத்த வெற்றி. இப் போராட்டத்தை பயன்படுத்தி அரசியல்லாபம் பெறக் கருதிய சில கட்சிகளுக்கு இந்த போராட்டம் வாபசானது மிகப் பெரும் அடியாகும் என்று கூறியுள்ளார் வீரமணி.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications