கருணாநிதிக்கு எதிராக வீடு வீடாக பிரச்சாரம்: இந்து முன்னணி அறிவிப்பு
கோவை:
இந்துக்களை கருணாநிதி திருடர்கள் என்று கூறியதாகக் கூறி திமுகவுக்கு அடுத்த தேர்தலில் ஓட்டுப் போடவேண்டாம் என்று வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்ய இந்து முன்னணி திட்டமிட்டுள்ளது.
இந்துக்களை திருடர்கள் என்று வாரணாசியில் இருந்து வரும் ஒரு இந்தி மொழி ஏடு கூறுவைத சுட்டிக் காட்டியகருணாநிதி, அது தவறு என்றும் இந்துக்களை உள்ளம் கவர் திருடன் என்று கூறவே விரும்புவதாகவும்கூறியிருந்தார்.
ஆனால், இதை இந்து முன்னணி தொடர்ந்து விவகாரமாக்கி வருகிறது.
கோவையில் இதுகுறித்துசெய்தியாளர்களிடம் பேசிய இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன்கூறியதாவது:
இந்துக்களை திருடர்கள் என்றும்,கொள்ளையர்கள் என்றும் கருணாநிதி கூறுகிறார். கேட்டால் நல்லஎண்ணத்துடன்தான் கூறினேன் என்கிறார்.
அவருக்கு இந்துக்களை விமர்சிப்பதே பிழைப்பாக போய் விட்டது. இந்துக்களின் ஓட்டுக்கள் இல்லாமல் அடுத்ததேர்தலில் ஒரு சீட்டைக் கூட அவரால் பிடிக்க முடியாது, வெற்றி குறித்து கனவு கூட காண முடியாது.
கருணாநிதிக்கு யாரும் ஓட்டுப் போடக் கூடாது என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வீடு வீடாகச் சென்றுபிரசாரம் செய்ய இந்து முன்னணி திட்டமிட்டுள்ளது.
கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ள அதிமுக அரசுக்கு எங்களது பாராட்டுக்களைத்தெரிவித்துக் கொள்கிறோம் என்றார் அவர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications