பயங்கரவாதத்திற்கு எதிராக 12 மணி நேரம் ஒற்றைக் காலில் தவம்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியைச் சேர்ந்த இளைஞர் ஜோதிமுருகன், பயங்கரவாதத்திற்கு எதிராக இளைஞர்கள் பொங்கி எழவேண்டும் என்பதை வலியுறுத்தி 12 மணி நேரம் ஒற்றைக் காலில் நின்று தவம் செய்து நூதன போராட்டம்நடத்தினார்.
புதுவை லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜோதிமுருகன் இதுபோல செய்வது முதல் முறையல்ல. கார்கில்போரின்போது, புதுவையிலிருந்து சைக்கிளிலேயே கார்கில் வரை சென்று இந்திய வீரர்களைச் சந்தித்து வந்தவர்இவர்.
தற்போது எங்கு பார்த்தாலும் பயங்கரவாதம், தீவிரவாதம் தலைவிரித்தாடுவதால், அதற்கு எதிரான உணர்வைஇளைஞர்கள் பெற வேண்டும், பயங்கரவாதத்தை ஒழிக்கும் உறுதியை இளைஞர்கள் பூண வேண்டும் என்றுவலியுறுத்தி நூதனப் போராட்டம் நடத்த முடிவு செய்தார்.
இதைத் தொடர்ந்து லாஸ்பேட் பகுதியில், மரக் கட்டைகளால் அமைக்கப்பட்ட கூண்டுக்குள், ஒற்றைக் காலில் நின்றுகாலை முதல் மாலை வரை நூதன தவப் போராட்டம் நடத்தினார்.
சுமார் 12 மணி நேரம் அவர் இப்படியே நின்றிருந்தார். இது அந்தப் பகுதி மக்களை வெகுவாகக் கவர்ந்தது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications