கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு மது கடத்தல்: 2 பெண்கள் கைது
சென்னை:
கர்நாடகத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 400 வெளிநாட்டு மதுபான பாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்து 2பெண்கள் உள்பட 3 பேரைக் கைது செய்தனர்.
வட சென்னை சரக போலீஸார் ராயபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு காரைசோதித்தபோது அதில் 40 பாட்டில்கள் வெளிநாட்டு மது இருந்தது. கர்நாடகத்திலிருந்து அது கடத்தி வரப்பட்டதுதெரியவந்தது.
காரிலிருந்தவர்களிடம் விசாரித்தபோது, ராயபுரம் தொப்பைமுதலி தெருவில் உள்ள ஒரு வீட்டில் மேலும்ஏராளமான மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸார் அந்த வீட்டை சோதனை போட்டனர். அப்போது 400க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள்சிக்கின.
இவை அனைத்தும் கர்நாடகத்திலிருந்து கடத்தி வரப்பட்டு, அதிக விலைக்கு சென்னையில் விற்கப்பட்டுவந்துள்ளது.
இதுதொடர்பாக யூசூப் சேட், அவரது மனைவி ஜாஸ்மின், அமீனா ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications