கழிப்பறைகளை சுத்தம் செய்து ஏழைகளுக்கு உதவும் உள்ளம்
கோவை:
கோவை நகரில் வெல்டிங் வேலை பார்க்கும் லோகநாதன் என்ற இளைஞர் தனது ஓய்வு நேரத்தில் கழிப்பறைகளைசுத்தம் செய்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தை ஆதரவற்றோருக்கு கொடுத்து சேவை செய்து வருகிறார்.
கோவை நஞ்சுண்டா புரத்தைச் சேர்ந்தவர் லோகநாதன். இவர் வெல்டிங் வேலை செய்து வருகிறார். மதிய உணவுநேரம் உள்ளிட்ட ஓய்வு நேரங்களில், கம்பெனிகள், வீடுகளில் கழிப்பறைகளை சுத்தம் செய்து அதன் மூலம்சம்பாதிக்கிறார்.
இந்தப் பணத்தை ஆதரவற்றோர் விடுதிகள், கருணை இல்லங்கள், தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாகவழங்கி வருகிறார். இன்று, நேற்றில்லை, பல பல ஆண்டுகளாக அவர் இந்தச் சேவையை சத்தமில்லாமல் செய்துவருகிறார்.
ஆனால், அமைதியாய் இருப்பதை விட செய்யும் சேவையை வெளியில் சொன்னால் மற்றவர்களை சிந்திக்கவைக்கும் என இவரது நண்பர்கள் எடுத்துக் கூறியதால் சமீபத்தில் தான் தனது இந்தச் சேவையை வெளியுலகுக்குத்தெரிய வைத்தார்.
சமீபத்தில் இது போல சேமித்த ரூ. 3,000 பணத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் முருகானந்தத்தை சந்தித்து ஏழை,எளியவர்களுக்கு உதவும் திட்டத்திற்காக இவர் கொடுத்தார்.
அவரது சேவை மனப்பான்மையை உணர்ந்த ஆட்சித் தலைவர் முருகானந்தம் அவரைக் கட்டித் தளுவிவெகுவாகப் பாராட்டினார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications