ரஜினி மீது பாமக மீண்டும் சாடல்
சென்னை:
நடிகர் ரஜினிகாந்த், நதிகள் இணைப்பு குறித்து உண்மையான ஆர்வத்துடன் குரல் கொடுக்கவில்லை என்றுபாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.
சென்னையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தென் சென்னை மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமைநடந்தது. இதில் ஜி.கே.மணி, ரயில்வேத்துறை இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப் பின் ஜி.கே.மணி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
உண்ணாவிரதம் இருந்த ரஜினி காந்த் பின்னர் ஆளுநரிடம் மனு கொடுக்கப் போனார். அங்கு அவரிடம் சிலர்,நதிகள் இணைப்பு 300 வருடமானாலும் நிறைவேறாது என்று கூறியுள்ளனர்.
அதைத் தெரிந்து கொண்ட பின்னரே, நதிகள் இணைப்பு குறித்து மக்கள் இயக்கம் நடத்தப் போவதாகவும், ரூ. 1கோடி கொடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
உண்மையிலேயே அவருக்கு நதிகள் இணைப்பில் அக்கறை இருப்பதாக தெரியவில்லை. மனம் வந்து அவர் குரல்கொடுப்பது போலவும் தெரியவில்லை.
தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக யாரோ சொன்னார்கள் என்பதற்காக இந்த பிரச்சினையை கையில்எடுத்துள்ளார். பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு இல்லை என்றார் மணி.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications