ரயில்களில் தீபாவளி நெரிசல்: பிக்பாக்கெட்டு ஆசாமிகள் மீது போலீஸ் கண்
சென்னை:
தீபாவளி பண்டிகையையொட்டி கடுமையான நெரிசல் இருப்பதால் ரயில்களில் பயணம் செல்லும் பயணிகளுக்குஅதிகபட்ச பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக சென்னை ரயில்வே பாதுகாப்புப் படை எஸ்.பியான ரவி கூறினார்.
தீபாவளியையொட்டி சென்னை எழும்பூர் ரயில் சந்திப்பு மற்றும் சென்டிரல் ரயில் நிலையங்களில் பயணிகள்கூட்டம் அலைமோதுகிறது.
இதையடுத்து அசம்பாவிதச் சம்பவங்கள், திருட்டுக்கள் ஆகியவை நடந்து விடாமல் தடுக்கும் பொருட்டு பலத்தபோலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ரவி கூறுகையில்,
எழும்பூர் மற்றும் சென்டிரல் ரயில் நிலையங்கள் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் சுமார் 5,000 போலீஸார்பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையங்களிலிருந்து கிளம்பும் ஒவ்வொரு ரயிலிலும் 10 போலீஸார்பாதுகாப்புக்காக அனுப்பப்படுகின்றனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிக்பாக்கெட் திருடர்கள், வழிப்பறித் திருடர்கள் என 100 பேர் வரை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ரயில்களில் பயணிகள் பட்டாசுகள் போன்ற வெடிக்கும் பொருட்களை எடுத்துச் செல்லத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மீறி எடுத்துச் சென்றால் உடனடியாக அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றார் ரவி.
எழும்பூர், சென்டிரல் ரயில் நிலையங்களில் ரகசிய கேமராக்கள் மூலம் பயணிகள் கண்காணிக்கப்படுகின்றனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications