விழுப்புரம் பட்டாசு விபத்து: அரசின் அலட்சியமே காரணம்"
சென்னை:
விழுப்புரம் மாவட்டம் மிட்டாமண்டகப்பட்டு கிராமத்தில் 14 பேரின் உயிரை பலி கொண்ட பட்டாசு விபத்துக்குஅரசின் அலட்சியப் போக்கே காரணம் என்று தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் சிறார் தொழிலாளர் ஒழிப்புப் பிரசார இயக்கம் சார்பில் இந்த விபத்து குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.ராதா என்பவரைத் தலைவராகக் கொண்ட குழு நடத்திய ஆய்வு முடிவுகள் குறித்து அமைப்பின் சென்னைஒருங்கிணைப்பாளர் ஒஸ்ஸி பெர்னாண்டஸ் வெளியிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது: மிட்டாமண்டகப்பட்டு கிராமத்தில் விபத்துக்குள்ளான தொழிற்சாலையை நடத்தசெல்வமூர்த்தி என்பவருக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
4 பேர் கொண்ட யூனிட்டாக மட்டுமே இதை நடத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் 5 கிலோவெடிபொருட்களை மட்டுமே இருப்பு வைத்துக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் விபத்து நடந்தஅன்று 22 பேர் வேலை பார்த்துள்ளனர்.
அனுமதிக்கப்பட்ட அளவை விட பல மடங்கு வெடிபொருட்கள் குடிசைகளுக்குள் வைக்கப்பட்டிருந்தன. இதன்காரணமாகவே இத்தனை உயிர்கள் பலியாக நேரிட்டது.
மேலும் வெடிபொருள் சட்டப்படி கூறப்பட்டுள்ள ஒரு வழிமுறையும் இங்கு முறையாகக்கடைப்பிடிக்கப்படவில்லை. இதுகுறித்து அரசு அதிகாரிகள் யாரும் முறையாக சோதனை நடத்தவும் இல்லை.
இந்த அலட்சியப் போக்கு காரணமாகவே இவ்வளவு பெரிய விபத்து நடந்துள்ளது. விபத்தில் பலியானவர்களில் 8பேர் சிறுவர்கள் என்றார் அவர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications