ரயில் நிலையத்துக்கு குண்டு மிரட்டல்: அல்-உம்மா கைவரிசை?
Subscribe to Oneindia Tamil
கடலூர்:
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து அங்குதீவிர சோதனை நடத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ரயில் நிலையத்தின் ஸ்டேசன் மாஸ்டருக்கு வந்த கடிதத்தில்,
கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மதானியையும், பிற அல்-உம்மா கைதிகளையும் விடுவிக்க தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் ரயில் நிலையம் குண்டு வைத்துத் தகர்க்கப்படும் என்றுகூறப்பட்டிருந்தது.
மதானி மற்றும் பிறர் விடுவிக்கப்படாவிட்டால் எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் குண்டுகள் வைக்கப்படும் என்றும் அதில்மிரட்டப்பட்டுள்ளது.
இதனால் ரயில்களில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications