விரைவில் சென்னையிலிருந்து ஏர்-பிரான்ஸ் விமான சேவை
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா:சென்னை மற்றும் பெங்களூரில் இருந்து நேரடியாக விமானங்களை இயக்க ஏர்-பிரான்ஸ் திட்டமிட்டுள்து.
இது குறித்து ஏர்-பிரான்ஸ் பொது மேலாளர் ஜீன் லூயில் கால்மெட்டஸ் நிருபர்களிடம் கூறுகையில்,
இது குறித்து இந்திய விமானத்துறை அதிகாரிகளுடன் பேசி வருகிறோம். சென்னையில் இருந்து பிரான்ஸ் நாட்டின் முக்கிய நகரங்களுக்கு3 விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளோம். அதே போல பெங்களூரில் இருந்தும் 3 விமானங்களை இயக்க உள்ளோம் என்றார் ஜீன்.
இப்போது டெல்லி, மும்பையில் இருந்து மட்டுமே ஏர்-பிரான்ஸ் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
-->
More From
-
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
போங்க தம்பி.. டிரம்ப்-க்கு மீண்டும் பல்பு கொடுத்த ஈரான்.. அடுத்தது என்ன நடக்கும்? -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications