புனித ரம்ஜான் நோன்பு தொடங்கியது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் வியாழக்கிழமை முதல் ரம்ஜான் நோன்புக் காலம் துவங்குவதாக தமிழக அரசின் தலைமைக் காஜியார்முப்தி காஜி சலாஹுதின் முகம்மது அயூப் அறிவித்துள்ளார்.
ரம்ஜான் மாதத்திற்குரிய முதல் பிறை எதிர்பார்த்தபடி செவ்வாய்க்கிழமை தமிழகத்தில் தெரியவில்லை.புதன்கிழமை இரவு தான் அது காணப்பட்டது.
எனவே இன்று முதல் (வியாழக்கிழமை) ரம்ஜான் நோன்பு துவங்குவதாக அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்துஇன்று அதிகாலை முதல் இஸ்லாமிய மக்கள் நோன்பு இருக்க ஆரம்பித்துள்ளனர்.
ஒரு மாத காலம் அவர்கள் இந்த நோன்பை மேற்கொள்வார்கள். 30 நாட்கள் நோன்பு முடிந்த பின்னர் ரம்ஜான்பண்டிகையை இஸ்லாமியர்கள் கொண்டாடுவார்கள்.
-->
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications