சேலத்தில் பன்றிகளை சுட்டுக் கொல்ல உத்தரவு
சேலம்:
சேலம் நகரில் டெங்குக் காய்ச்சல் பரவி வருவதால் பன்றிகளை சுட்டுக் கொல்ல மாநகராட்சி நிர்வாகம்உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூரில் சமீபத்தில் விஷக் காய்ச்சல் பரவி சிலர் உயிரிழந்தனர். இந்த பரபரப்புஅடங்குவதற்குள் சேலம் நகரில் டெங்குக் காய்ச்சல் பரவ ஆரம்பித்துள்ளது. இதுவரை 6 பேர் டெங்குக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
இதையடுத்து மாநகராட்சி சில தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. பன்றிகளால்தான் டெங்கு மற்றும் மூளைக்காய்ச்சல் பரவுவதால், பன்றிகளை வளர்ப்போர் உடனடியாக அவற்றை தங்களது இருப்பிடங்களிலிருந்துஅப்புறப்படுத்தமாறு மாநகராட்சி எச்சரித்துள்ளது.
வரும் 15ம் தேதிக்குள் பன்றிகள் அப்புறப்படுத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால் அதற்குப் பிறகு தெருவில்திரியும் பன்றிகள் சுட்டுக் கொல்லப்படும் என்று மாநிகராட்சி கூறியுள்ளது.
சேலம் பஸ் நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் பன்றிகள் நடமாட்டம் அளவுக்குஅதிகமாகி விட்டது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications