சசிகலாவிடமும் விசாரணை
சென்னை:
டான்சி வழக்கில் சசிகலா தாக்கல் செய்த மனுவின் மீதான விசாரணை நடந்து வருகிறது.
அரசுக்குச் சொந்தமான டான்சி நிலத்தை முதல்வர் ஜெயலலிதாவும் அவரது உடன் பிறவா சகோதரி சசிகலாவும்முறைகேடாக அபகரித்தனர்.
இதில் ஜெ மற்றும் சசிக்கு சிறப்பு நீதிமன்றத்தில் சிறை தண்டனை தண்டனை கிடைத்தது. ஆனால், உயர் நீதிமன்றம்ஜெயலலிதா, சசிகலாவை இந்த வழக்கில் இருந்து விடுவித்தது.
இந்த விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.
இந்த வழக்கில் தங்களுக்கு எதிரான தீர்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளதால் டான்சி நிலத்தை மீண்டும்ஒப்படைத்துவிடுவதாக ஜெயலலிதாவும் சசிகலாவும் கூறியுள்ளனர்.
ஆனால், இந்த நிலம் நீதிமன்றத்தால் முடக்கப்பட்டுள்ளது. இதனை நீதிமன்றம் விடுவித்தால் தான் அதைசசிகலாவால் மீண்டும் அரசிடம் ஒப்படைக்க முடியும்.
எனவே, முடக்கப்பட்ட டான்சி நிலத்தை விடுவித்து தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சசிகலா தரப்பில்சென்னை தலைமை சிறு வழக்குகள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை கடந்த மாதம் இறுதியில் நடந்தபோது, நீதிபதி சிங்காரவேலன் சசிகலாவுக்கும் அரசுக்கும்சில கேள்விகளை எழுப்பியிருந்தார். மேலும் சசிகலா நீதிமன்றத்தில் ஆஜராகவும் உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சசிகலா கோர்ட்டில் ஆஜராக அவரது வக்கீல் காலஅவகாசம் கேட்டார். இதைத் தொடர்ந்து வியாழக்கிழமைக்கு (இன்று) விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.
-->
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications