தமிழகத்தில் மேலும் 961 பெண் சப்-- இன்ஸ்பெக்டர்கள்
சென்னை:
தமிழகத்தில் புதிதாக 961 பெண் சப் இன்ஸ்பெக்டர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
புதிய பெண் சப் இன்ஸ்பெக்டர்கள் நியமனம் விரைவில் நடைபெறும் என்று சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதாஅறிவித்திருந்தார். தற்போது அதற்கான அறிவிப்பை சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இதன்படி 961 பெண் சப் இன்ஸ்பெக்டர்கள் நேரடித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதில் பணியில்இருக்கும் காவல்துறையினர் வாரிசுகளுக்கு 10 சதவீத இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விளையாட்டுவீராங்கனைகளுக்கும் 10 சதவீத இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பட்டதாரிகள் மட்டுமே இந்தத் தேர்வில் கலந்து காள்ளத் தகுதி உடையவர்கள்.
உடல் திறன் போட்டி (15 சதவீத மதிப்பெண்), எழுத்துத் தேர்வு (70 சதவீத மதிப்பெண்), நேர்முகத் தேர்வுக்கு 15சதவீத மதிப்பெண் வழங்கப்படும். என்.சி.சி வீராங்கனைகளுக்கு 15 சத மதிப்பெண் கூடுதலாகத் தரப்படும்.
டிசம்பர் 5ம் தேதிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
-->
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications